ஈரோட்டில் 45 வது வள்ளி கும்மி அரங்கேற்ற விழா

784பார்த்தது
ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் 49 வதுவள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சியில் நேற்று நடந்தது இந்த நிகழ்ச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்பொழுது அவருடன் மாநில பொறுப்பாளர் கே கே சி பாலு இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி உட்பட்ட பலர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி