ஈரோடு: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

59பார்த்தது
ஈரோடு: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி. என். பாளையம் அண்ணா தெரு பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 52) என்பவரை கைது செய்ததுன், அவரிடம் இருந்து 5 கிலோ 836 கிராம் எடையிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி