கோபியில் போக்குவரத்து போலீசாருக்கு காகிதகூழ் தொப்பி

55பார்த்தது
கோபியில் போக்குவரத்து போலீசாருக்கு காகிதகூழ் தொப்பி
கோபியில் போக்குவரத்து போலீசாருக்கு காகிதகூழ் தொப்பிபோலீஸ் துணை ஆய்வாளர் வழங்கினார். கோபியில் போக்குவரத்து போலீசாருக்கு, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க காகிதக் கூழ் தொப்பி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோபி போலீஸ் துணை ஆய்வாளர் சீனிவாசன் தொப்பி வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் போலீசாருக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் நீர்மோர் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி