காட்டுப்பன்றி தாக்கிய முதியவருக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

85பார்த்தது
காட்டுப்பன்றி தாக்கிய முதியவருக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, பவானிசாகர் ஒன்றியத்திற்குட்பட்ட காவிலிபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்ற கோபால் என்ற முதியவர் காட்டுப்பன்றிகள் தாக்கியதில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்து முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ A. பண்ணாரி ஆகியோர் படுகாயமடைந்தவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி