மகுடேஸ்வரர் கோவிலில். 20. 39 காணிக்கை

65பார்த்தது
மகுடேஸ்வரர் கோவிலில். 20. 39 காணிக்கை
மகுடேஸ்வரர் கோவிலில்
. 20. 39 காணிக்கை

கொடுமுடி மகுடேஸ் வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில், 20 நிரந்தர உண் டியல்கள் உள்ளன. இவற்றை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடு பட்டனர். இதில் ரொக்கப்பண மாக, 20. 39 லட்சம் ரூபாய், 13 கிராம் பலமாற்று தங்கம், 164 கிராம் வெள்ளி காணிக்கை யாக கிடைத்ததாக, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி