ஈரோடு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

79பார்த்தது
ஈரோடு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளுக்கு மட்டும் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடி இல்லாத பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி