வங்கக் கடலில் டானா புயல் ஏற்பட்டதை அடுத்து தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்று (அக்.25) கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது இரண்டு மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.