கோபிசெட்டிபாளையம் தேங்காய் பருப்பு ரூ 6 இலட்சத்து ஏலம்

54பார்த்தது
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கோபிசெட்டிபாளையம்
விளைபொருள்-தேங்காய் பருப்பு ஏலம்


லாட்: 37
விவசாயிகள்: 18
வியாபாரிகள்: 7

மூட்டைகள்: 99
அளவு: 43. 73 கிலோ
மதிப்பு: -ரூ. 6, 17, 078/
அதிக விலை: 147. 00
குறைந்த விலை: 145. 39
சராசரி விலை: 146. 00
விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி