தேசிய அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு: கொங்கு கல்லூரி

82பார்த்தது
தேசிய அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு: கொங்கு கல்லூரி
தேசிய அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு:
கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய தொழில்நுட்ப கழகம் சார்பில் திருச்சியில் தேசிய அளவிலான அறிவியல் கண் காட்சி நடந்தது. இந்த கண் காட்சியில் கொங்கு என்ஜி னீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் என்ஜினீய ரிங் துறையில் படிக்கும் மாண
வர்கள் சஞ்சீவ்காந்தி, கவுதம், பாரதிப்பிரியன், ஓம்பிரகாஷ் ஆகியோர், பேராசிரியர் மீனாகுமாரியின் வழிகாட்டுத லின்படி தங்களது ஆய்வினை காட்சிப்படுத்தினர்.
இந்த ஆய்வு, கை, தோள் பட்டை மற்றும் கழுத்து இயக்க முடியாத நோயாளிக ளுக்கு உடற்பயிற்சி சிகிச்சை
தரும் ஒரு செயல்முறை மாதிரி ஆகும். இவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் இ தேசிய அளவில் இதைத்தொடர்ந்து, சி. எஸ். ஐ. ஆர். பொது இயக்கு னர்' என். கலைசெல்வி, வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கினார். பரிசு பெற்ற குழுவினரை, கல்லூரி தாளா ளர் ஏ. கே. இளங்கோ, முதல் வர் வீ. பாலுசாமி, துறைத்த லைவர் எம். கார்த்திக் ஆகி | யோர் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி