கோபியில் தேங்காய் பருப்பு ஏலம்

77பார்த்தது
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கோபிசெட்டிபாளையம்
விளைபொருள்- தேங்காய் பருப்பு ஏலம்

ஈரோடு மாவட்டம்
கோபிச்செட்டிப்பாளையம்
அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது இதில் கோபிமற்றும் 20 மேற்பட்ட கிராமங்களில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் கோபி மற்றும் 20 மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பு வங்கி சென்றனர்

லாட்: 30
விவசாயிகள்: 13
வியாபாரிகள்: 4

மூட்டைகள்: 41
அளவு: 1342 கிலோ
மதிப்பு: -ரூ. 2, 62, 030/-


அதிக விலை: 226. 00
குறைந்த விலை: 217. 09
சராசரி விலை: 220. 50

விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி