கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கரும்பு சர்க்கரை ஏலம்

70பார்த்தது
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கரும்பு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 44. 62/- இலட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (அக்.,5) கரும்பு சர்க்கரை ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கரும்பு சர்க்கரை கொண்டு வந்தனர். அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

கரும்பு சர்க்கரை
வரத்து மூட்டை: 2255
விற்பனை மூட்டை: 1588
எடை: 95, 280 கிலோ
மதிப்பு: 43, 96, 500/-
விலை 60 கிலோ மூட்டைக்கு
முதல் தரம்
குறைந்தவிலை: 2930
அதிகவிலை: 2940
சராசரி விலை: 2930
இரண்டாம் தரம்
குறைந்தவிலை: 2730
அதிகவிலை: 2760
சராசரி விலை: 2750.
உருண்டை வெல்லம்
வரத்து மூட்டை: 81
விற்பனை மூட்டை: 42
எடை: 1, 260 கிலோ
மதிப்பு: 66, 240/-
விலை 30 கிலோ மூட்டைக்கு
முதல் தரம்
குறைந்தபட்ச விலை: 1560
அதிகவிலை: 1620.

தொடர்புடைய செய்தி