ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை காய் ஏலம்

52பார்த்தது
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை காய் ஏலம்
புஞ்சை புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5. 92/- இலட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நிலக்கடலை காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் நிலக்கடலை காய் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

நிலக்கடலைக்காய்
மூட்டை: 236
எடை: 91. 67 குவிண்டால்
மதிப்பு: ரூ5, 92, 546/-

நிலக்கடலைக்காய் (காய்ந்தது)
அதிகவிலை: 73. 40
குறைந்தவிலை: 60. 10
சராசரி விலை: 66. 40

விவசாயிகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி