விநாயகர் சதுர்த்தி: கலந்தாய்வுக் கூட்டம்

54பார்த்தது
விநாயகர் சதுர்த்தி: கலந்தாய்வுக் கூட்டம்
விநாயகர் சதுர்த்தி: கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் , ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ். பி அலுவலகத்தில் போலீஸ் எஸ். பி. , ஜவகர் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி