திருப்பூர் குமரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

51பார்த்தது
திருப்பூர் குமரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
திருப்பூர் குமரன் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 121 வது பிறந்த நாளை ஒட்டி , ஈரோட்டில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில், கட்சியின் மாநகர செயலாளர் சுப்ரமணியம் தலைமையில், திருப்பூர் குமரன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி