ஏலியனுக்கு சிலை வைத்து சிறப்பு வழிபாடு

67பார்த்தது
ஏலியனுக்கு சிலை வைத்து சிறப்பு வழிபாடு
சேலத்தில் பாதாளஅறையில் ஏலியனுக்கு சிலை அமைத்து வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர். வேற்று கிரகவாசிகளை ஏலியன் என அழைப்பர். 'ஏலியன்' உண்மையா பொய்யா என உறுதி படுத்தப்படாத நிலையில், ஏலியனுக்காக கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

தெய்வத்திடம் பேசி அனுமதி பெற்று கோவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆத்ம ரூபத்தில் ஏலியன்கள் வருவார்கள் என்றும் கூறுகிறார் சித்தர் பாக்கியா.

தொடர்புடைய செய்தி