ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்தில் உள்ளிருப்பு போராட்டம்

260பார்த்தது
ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்தில் உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் 4வது மண்டலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 4வது மண்டலத்தில் 1500 பேர் மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார்கள் அதில் 4வது மண்டலத்தில் ஏசி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தூய்மை பணியாளர்களை பழிவாங்கும் வகையில் சம்பளம் வழங்கவில்லை என்று தகவல்.

தொடர்புடைய செய்தி