ஈரோட்டில் சுமைதூக்கும் தொழிலாளிக்கு காவல்துறை சார்பில் பாராட்டு

64பார்த்தது
ஈரோட்டில்  சுமைதூக்கும் தொழிலாளிக்கு காவல்துறை சார்பில் பாராட்டு
ஈரோட்டில் சாலையில் கிடந்த ஒரு சவரன் தங்க நகையை, வெள்ளி மெட்டி அடங்கிய பையை எடுத்த சுமைத்தூக்கும் தொழிலாளி செல்வம் என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி விவேகானந்தன் முன்னிலையில் நகையை பறிகொடுத்த பிரபா என்பவரிடம் ஒப்படைத்தார். நகையை ஒப்படைத்த சுமைத்தூக்கும் தொழிலாளி செல்வத்திற்கு சால்வை அணிவித்து காவல்துறையினர் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி