ஈரோடு மாவட்டம் மணல்மேடு பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தில். தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாநகர முக
ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு. ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கவிதை போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி ஆகிய போர்டிகள் நடைபெற்றன இந்த போட்டிகளை தமிழ்நாடு வீட்டு வசதி நகர் புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள். போட்டியினை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.