ஈரோடு மாவட்டம் ஈரோடு ரயில்வே நிலையம் பாலத்தில் ரயில் மோதி வாலிபர் இறந்து கிடப்பதாக தகவல். அவரைப் பற்றி மேலும் எந்த தகவலும் தெரியவில்லை , ஆனால் அந்த வாலிபர் வலது கையில் ஹிந்தியில் பச்சை குத்தியதை வைத்து வடமாநில நபர் என்று தெரியவந்தது. மேலும் ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.