ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் மொடக்குறிச்சி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி எம்எல்ஏ இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது மருத்துவமனையில் உள்ள நோயாளி மற்றும் மருத்துவர்களுக்கு தேவைப்படுகின்ற வசதிகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறையின் மூலம் நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்.