ஈரோடு மாநகர் சூரம்பட்டி பகுதி மேற்கு அம்பேத்கர் வீதியில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் மாதேஸ்வரன் திருக்கோவில் பாலக்கால் நடும் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு அழைப்பாளராக தோழர்களுடன் பங்கெடுத்து. கோவில் அமைப்பதற்கு முதல் நன்கொடை நிதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி / சமத்துவ தலைவர் எழுச்சித்தமிழரின் சார்பாக ரூபாய் 5001/- வழங்கினோம். மூன்று தலைமுறைகளாக குலதெய்வ வழிபாடு முறையை சிறப்பாக பேணி வரும் ஊர் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம்.