ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன், 47. இவரது மனைவிக்கும் இவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், மன உளைச்சலில் காணப்பட்ட கணேசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.