ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் அடுத்து சோலார் பகுதியில் அரசு
போக்குவரத்து கழகத்தின் டிரைவர் அருண் 37 தூக்கிட்டு தற்கொலை. டிரைவர் அருண் இவருடைய மனைவி திவ்யா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். டிரைவர் அருணுக்கும் அவர் மனைவி திவ்யாக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது எனவே திவ்யா கடந்த 5ம் தேதி மகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். எனவே டிரைவர் அருண் மணமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பற்றி ஈரோடு தாலுக்க காவல் நிலையம் ஆய்வாளர் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.