ஜி. ஹெச். சில் தாய்பால் வங்கி அறை திறப்பு

67பார்த்தது
ஜி. ஹெச். சில் தாய்பால் வங்கி அறை திறப்பு
ஜி. ஹெச். சில் தாய்பால் வங்கி அறை திறப்பு

ஈரோட்டில் உள்ள மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி அறையை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி