காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

54பார்த்தது
காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
ஈரோடு மாவட்டம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினரும் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறை தலைவருமான ஜே சுரேஷ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அக்டோபர் 7 இன்று நினைவு நாளைத் தொடர்ந்து அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது மாநகர மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் அவர்கள் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மழை தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி