ஈரோடு மாவட்டத்தில் ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. புரட்டாசி மாதம் என்பதால் காய்கறிகளின் நுகர்வு அதிகம் உள்ளது. தவிர விடு முறை நாளான நேற்று, 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகமாக காய்கறி கொண்டு வந் தனர். சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 26. 16 டன் காய்கறி, 8. 28 லட்சம் ரூபாய்க்கு விற்ப னையானது. மாவட்ட அளவில் ஆறு உழவர் சந்தை களிலும் சேர்த்து, 66. 30 டன் காய்கறி வரத்தாகி, 20. 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது