பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

60பார்த்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணை வினாடிக்கு 886 கன அடி தண்ணீர் வந்தது. அணையி நீர்மட்டம் 83. 14 அடியாக இருந்தது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடி 312 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 83. 02அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 955 அடி தண்ணீர் திறக்கப்பட்டது. '

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி