தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ஏலம்

57பார்த்தது
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில்
மஞ்சள் ஏலம்


ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது இதில் தாளவாடி மற்றும் 60 மேற்பட்ட கிராமங்களில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மஞ்சள் கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் தாளவாடி மற்றும் 60 மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மஞ்சள் வங்கி சென்றனர்

மஞ்சள் (Un Polish)
மூட்டை: 54
எடை: 32. 31குவிண்டால்
மதிப்பு: 3, 84, 007/-
குவிண்டால்
அதிகவிலை: 12666
குறைந்தவிலை: 7869
சராசரிவிலை: 10268
விவசாயிகள் விற்பனை செய்ததாக
விற்பனைக்கூட
மேற்பார்வையாளர்
தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி