சாலையில் யானைகள் இருப்பதால் அவதி

78பார்த்தது
சாலையில் யானைகள் இருப்பதால் அவதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் அருகே 12வது மைல் வளைவில் அடிக்கடி யானைகள் சாலையில் நின்றுகொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கையாக செல்லும்படி அறிவுரைகள் வழங்கியனர். அப்பொழுது வாகன ஓட்டிகள் சார்பில் சாலையில் உள்ள முட்புதர்களை அகற்றிட வேண்டும். முட்புதர்கள் அதிகமாக சாலையை மறைத்துள்ளது. வளைவுகளில் அதிக புதர்கள் இருப்பதால் சாலையில் வனவிலங்குகள் இருப்பது தெரியாமல் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே முட்புதர்களை அகற்ற வேண்டிய கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி