ரூ 17 இலட்சம் மதிப்பில் புதிய உங்கள் மையம் அமைத்தல்

52பார்த்தது
ஈரோடு_வடக்கு_மாவட்டம்
பவானிசாகர் தெற்கு ஒன்றியம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான
ஆ. ராசா
அவர்கள் நல்லூர் ஊராட்சி நல்லூர்
கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்
மதிப்பீடு_1700000
இந்நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்
என்_நல்லசிவம்
பவானிசாகர்_தெற்கு_ஒன்றிய_செயலாளர்
(தலைவர், மாதம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றம்)
N_காளியப்பன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி