சத்தியமங்கலம்: வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா

72பார்த்தது
சத்தியமங்கலம்: வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய பேருந்து நிலையத்தில் வீரபாண்டி கட்டபொம்மன் உருவப்படத்திற்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக சிதம்பரம் மாவட்ட செயலாளர் முனுசாமி, மாநில காப்பாளர் ரங்கசாமி, ஈரோடு மாவட்ட தலைவர் சசிகுமார், பட்டாக்காரர் மாரனூர் சுகந்த், மாவட்ட பொருளாளர் முத்துசாமி, மாநிலத் துணைத் தலைவர் தம்மநாயக்கனார், பொதுக்குழு உறுப்பினர் பிரபு, மாவட்ட தலைவர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் ஆகியோர் வீரபாண்டி கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி