விழாவில் சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் D. கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளியின் முதல்வர் கலந்து கொண்டனர் சுமார் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி ஓவியபோட்டி நடைபெற்றது. இந்த போட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.