சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.700 ஏலம்

77பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் பூ மார்க்கெட்டில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்தனர்.

நிலவரம்: விலை- கிலோ1க்கு
மல்லிகை: 340/700
முல்லை: 220/260
காக்கடா: 200/250
செண்டு: 30/60
கோழி கொண்டை: 40/110
ஜாதி முல்லை: 500/600
கனகாம்பரம்: 610
அரளி: 80
துளசி: 60
செவ்வந்தி: 240

தொடர்புடைய செய்தி