புளியம்பட்டி: ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை காய் ஏலம்
By Sathees 83பார்த்ததுபுளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2.70 லட்சத்துக்கு நிலக்கடலை காய் ஏலம் நிலக்கடலைக்காய் மூட்டை: 109 எடை: 45.16 குவிண்டால் மதிப்பு: ரூ. 2,70,733/-நிலக்கடலைக்காய் (காய்ந்தது) அதிகவிலை: 64.70 குறைந்த விலை: ரூ.57.10 சராசரி விலை: ரூ.60.00 விவசாயிகள் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.