ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு
காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி கேவலமாக சித்தரித்து பாசிச பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர மாவட்ட
காங்கிரஸ் நிர்வாக துறை சார்பாக காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களை பத்து தலை ராவணனாக சித்தரித்து கருத்துப்படம் வெளியிட்ட கேவலப்படுத்திய பாசிச பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து அக்டோபர் 8 இன்று பவானி சாலையில் உள்ள அரசு பள்ளி அருகில் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு
காங்கிரஸ் மாநில சிறுபான்மை துறை தலைவர் ஜவகர் அலி தலைமையில் மாவட்ட
காங்கிரஸ் நிர்வாக துறை மற்றும் ஈரோடு மாநகர மாவட்ட
காங்கிரஸ் கட்சி சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மோடி அரசை எதிர்த்து பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்ணனார் பாடத்தில் ஈடுபட்டனர்.