தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

57பார்த்தது
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

தேங்காய்
காய்கள்: 2380
எடை: 11. 90 குவிண்டால்
மதிப்பு: ₹68506/-
காய் விலை
அதிகவிலை: 47. 50
குறைந்தவிலை: 28. 50
சராசரிவிலை: 38. 00
விவசாயிகள்
விற்பனை செய்ததாக
விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி