தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம

59பார்த்தது
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது இதில் தாளவாடி மற்றும் 60 மேற்பட்ட கிராமங்களில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய் கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் தாளவாடி மற்றும் 60 மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய் வங்கி சென்றனர்

தேங்காய்
காய்கள்: 901
எடை: 4. 51குவிண்டால்
மதிப்பு: ₹15085/
காய் விலை
அதிகவிலை: 28. 25
குறைந்தவிலை: 15. 25
சராசரிவிலை: 21. 75
விவசாயிகள்
விற்பனை செய்ததாக
விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி