சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 2 வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.