ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், கைதான ஞானசேகரன் செல்போனில் சார் சார் என யாரிடம் பேசினார் என்பதை காவல்துறையினர் மறைப்பதாக கூறியும், 'யார் அந்த சார்? ' என்ற தலைப்பில், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சத்தி சுற்று வட்டாரப்பகுதிகளில், பல்வேறு இடங்களில், அதிமுக சார்பில் சுவர்களில், ஒட்டப்பட்ட போஸ்டர், பொது மக்களுக்கிய பேசும் பொருளாக மாறி உள்ளது.