ரூ. 33. 21 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

54பார்த்தது
ரூ. 33. 21 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ. 33. 21 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

எழுமாத்தூர் ஒழுங் குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 972 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில்முதல்தரம்கிலோ

ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 97. 10க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 90. 10க்கும், சராசரி விலை யாக ரூ. 96. 80க்கும். இரண் டாம் தரம் அதிகபட்ச விலையாக ரூ. 85. 99க்கும், குறைந்தபட்ச விலையாக

ரூ. 64. 39க்கும், சராசரி விலையாக ரூ. 82. 99க்கும் ஏலம் போனது.
மொத்தமாக 37 ஆயி ரத்து 542 கிலோ எடை யுள்ள கொப்பரை ரூ. 33 லட்சத்து 21 ஆயிரத்து 867க்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி