அம்மாபேட்டை யூனியன், வெள்ளித்திருப்பூர் பஞ்ல் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முழு நேர ரேஷன் கடை நேற்று திறக்கப்பட்டது. அம்மாபேட்டைவடக்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் சரவணன், ஈரோடு வடக்கு மாவட்ட
விவசாய அணி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அந்தியூர் எம். எல். ஏ. , வெங்கடாசலம் திறந்து வைத்தார்.