சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.960 க்கு ஏலம்

58பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் பூ மார்க்கெட்டில் நேற்று (மே 8) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்தனர். நிலவரம்: விலை- கிலோவுக்கு மல்லிகை: 600/960 முல்லை: 160/200 காக்கடா: 275/300 செண்டு: 27/80 கோழி கொண்டை: 10/80 ஜாதி முல்லை: 500/600 கனகாம்பரம்: 600/800 அரளி: 140 துளசி: 70 செவ்வந்தி: 200

தொடர்புடைய செய்தி