60 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை

81பார்த்தது
60 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கால்நடை சந்தையில் 60 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் வார சந்தை வளாகத்தில் நடைபெற்ற கால்நடை சந்தையில், எருமை மற்றும் மாடுகள் சுமார் 3, 000 ரூபாயிலிருந்து 48 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டுவரப்பட்ட நிலையில் 60 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்தி