கருப்பட்டி விற்பனை நிலவரம்
By சக்கரவர்த்தி 1084பார்த்ததுபூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 45 ஆயிரத்திற்கு
*வாழைத்தார் மற்றும் பனங்கருப்பட்டி ஏலம்
நாள்: 22. 02. 2024
வாழைத்தார்: கிலோ விலை:
கதலி
அதிகவிலை: 18/-
நேந்திரம்
அதிகவிலை: 19/-
தார் விலை
செவ்வாழை
அதிகவிலை: 570/-
தேன் வாழை
அதிகவிலை: 150/-
மொந்தன்
அதிகவிலை: 170/-
பனங்கருப்பட்டி
அதிகவிலை: 205/-
வாழைத்தார்:
தார்கள்: 275
எடை: 22. 92குவிண்டால்
மதிப்பு: ரூ. 31, 135/-
பனங்கருப்பட்டி:
எடை: 67 கிலோ
மதிப்பு: ரூ. 13, 503/-
விற்பனை நடைபெற்றதாகவும் 31 விவசாயிகள் பயன்பெற்றதாகவும் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.