விவசாய விளைபொருள் விற்பனை நிலவரம்

62பார்த்தது
விவசாய விளைபொருள் விற்பனை நிலவரம்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4. 18 இலட்சத்துக்கு வேளாண்மை விளைபொருட்கள் ஏலம்


தேங்காய்:
காய்கள்: 2040
எடை: 10. 20 குவிண்டால்
மதிப்பு: ரூ. 15, 749/-
அதிகவிலை: ரூ15. 10
குறைந்தவிலை: ரூ. 5. 10
(காய் ஒன்றின் விலை)

நெல்:
மூட்டைகள்: 5
எடை: 3. 79குவிண்டால்
மதிப்பு: ரூ. 11, 018/-
அதிகவிலை: ரூ. 2907
குறைந்தவிலை: ரூ. 2907

தேங்காய்பருப்பு:
மூட்டைகள்: 55
எடை: 19. 22 குவிண்டால்
மதிப்பு: ரூ. 1, 44, 161/-
அதிகவிலை: ரூ. 8509
குறைந்தவிலை: ரூ. 7009

நிலக்கடலை:
மூட்டைகள்: 103
எடை: 39. 59 குவிண்டால்
மதிப்பு: ரூ. 2, 12, 703/-
அதிகவிலை: ரூ. 7420
குறைந்தவிலை: ரூ. 6606

எள்:
மூட்டைகள்: 2
எடை: 0. 69 குவிண்டால்
மதிப்பு: ரூ. 10, 316/-
அதிகவிலை: ரூ. 15389
குறைந்தவிலை: ரூ. 14889

துவரை:
மூட்டைகள்: 4
எடை: 2. 55 குவிண்டால்
மதிப்பு: ரூ. 21, 022/-
அதிகவிலை: ரூ. 9649
குறைந்தவிலை: ரூ. 7700

உளுந்து:
மூட்டைகள்: 1
எடை: 0. 38 குவிண்டால்
மதிப்பு: ரூ. 3, 307/-
அதிகவிலை: ரூ. 8589
குறைந்தவிலை: ரூ. 8589

மொத்தம் 170 மூட்டைகளில் 76. 42 குவிண்டால் வேளாண் விளைபொருட்கள் ரூ. 4, 18, 276/-க்கு விற்பனை நடைபெற்றதாகவும் 83 விவசாயிகள் பயன்பெற்றதாகவும் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you