புரட்டாசியால் எகிறியது 1 கிலோ அவரை ரூ. 130

2073பார்த்தது
புரட்டாசியால் எகிறியது 1 கிலோ அவரை ரூ. 130
ஈரோடு, வ. உ. சி. , பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், புரட்டாசி மாதத்தால் காய்கறி நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ, அவ ரைக்காய், 100 ரூபாயில் இருந்து, 130 ரூபாய்; 80 ரூபாய்க்கு விற்ற

பீன்ஸ், 100 ரூபாயாகவும் உயர்ந்தது. இதேபோல், 40 ரூபாய்க்கு விற்ற புடலை, 50 ரூபாய்; பாகற்காய்-60;

முருங்கைக்காய்-60, கொத்தவரை-30, கேரட்-70, பச்சை மிளகாய்- 50, பழைய இஞ்சி-270, சின்ன வெங்காயம் - 50, பெரிய வெங்காயம்-30 முதல், 35 ரூபாய், முட்டைகோஸ்-20, காலிபிளவர்-40, உருளை-60, தக்காளி-15, கத்தரி-50, முள்ளங்கி-60, வெண்டை-30, பீட்ரூட்-70, பீர்க்கன்காய்-70 ரூபாய்க்கு விற்பனையானது. பெரும்பாலான காய்கறிகள் கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி