ஈரோடு: திமுக வெற்றி பெறும் என வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி

72பார்த்தது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று (பிப். 05) காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்த திமுக வேட்பாளர் சந்திரகுமார் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த இடைத்தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் பெரிய வெற்றி பெறும். திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனைகளே திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி