ஈரோடு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

85பார்த்தது
ஈரோடு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு இன்று (பிப். 05) காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தற்போது, மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன

தொடர்புடைய செய்தி