ஈரோடு இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் சந்திரகுமார் வாக்களிப்பு

83பார்த்தது
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (பிப். 05) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது வாக்கினை பதிவு செய்தார். இதன்போது தனது தோளில் திமுக துண்டை அவர் அணிந்திருந்ததை காண முடிந்தது.

நன்றி: நியூஸ்தமிழ்

தொடர்புடைய செய்தி