EPS சுற்றுப்பயணம்.. லோகோ மற்றும் பாடல் வெளியீடு

49பார்த்தது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற தொடர் பிரச்சார சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறார். எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அது தொடர்பான லோகோ மற்றும் பாடல் இன்று (ஜூலை. 05) வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் ஜெ

தொடர்புடைய செய்தி